ஒரு ஊரில் ஒரு செல்வந்தன் இருந்தான். அவன் வியாபார நிமித்தமாக வெளியூர் சென்று திரும்பிய போது அவனது அழகான பெரிய பண்ணை வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது.
Total Pageviews
Monday, July 1, 2019
இன்று எது உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையது...
"அந்த வீட்டை இரண்டு மடங்கு விலை கொடுத்து வாங்க பலரும் தயாராக இருந்தனர். ஆனால் இவன் விற்கவில்லை.
"இப்போது அந்த வீடு அவன் கண் முன்னே எரிந்து கொண்டிருந்தது.
வணிகனோ செய்வதறியாமல் கண்ணில் நீரோடு புலம்பி கொண்டிருந்தான்.
"இந்த வீட்டை நான் நேற்றே மூன்று
"இதை கேட்ட வணிகனுக்கு ஏக மகிழ்ச்சி !
"அவனது சோகம் அனைத்தும் மறைந்து மகிழ்ச்சி உண்டானது !
" இப்போது வணிகனும் கூடி இருந்த
" அதே நெருப்பு தான் " ,
சிறிது நேரத்தில் வணிகனின் 2வது மகன் ஓடி வந்து “தந்தையே ஏன் இப்படி கவலையில்லாமல் சிரிக்கிறீர்கள்? நாங்கள் விற்ற இந்த வீட்டிற்கு முன்பணம் மட்டுமே வாங்கியுள்ளோம். முழு தொகை இன்னும் வரவில்லை.
"தனது உடமை எரிகிறதே என்ற எண்ணம் மீண்டும் அவனை வாட்டியது!
"சில மணித்துளிகள் பின்பு வணிகனின் மூன்றாவது மகன் ஓடி வருகிறான். தந்தையே கவலை வேண்டாம். இந்த வீட்டை வாங்கிய மனிதன் மிகவும் நல்லவன் போலும்.
"இந்த வீட்டை வாங்க அவன் முடிவு
"மீண்டும் கூட்டத்தில் ஒருவனாக நின்று வேடிக்கை பார்க்க தொடங்கினான்.
எதற்காக அழுகிறாய்...
இன்று எது உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையது...
மாற்றம் என்பது மட்டுமே மாறாதது....
ஏனெனில் கடமைக்கான பலனை இறைவன் தர மறப்பதில்லை!
Subscribe to:
Posts (Atom)
மாட்டை வைத்து மனைவியை அடக்கியவன் கதை !
ஒரு ஊரில் நல்ல அழகி ஒருத்தி இருந்தாள். அவளைப் பெண் பார்க்க போகும் ஆண்களுக்கு எல்லாம் ஏகப்பட்ட கன்டிசன் போட்டுக் கொ ண்டி ருந்தாள். அந்த கன்...
-
நவம்பர் 16 சர்வதேச சகிப்புத் தன்மை தினம். உலக மக்களிடையே சகிப்பு தன்மையை உருவாக்க வேண்டும் உலக மக்களிடையே சகிப்பு தன்மையை உருவாக்க வ...
-
ச னிக்கிழமைதோறும் தனது தாய் வீட்டுக்குப் போக வேண்டும் என்று அடம்பிடிக்கும் தனது மனைவி ஆனந்தியை கோபத்தில் முறைத்தான் தீபக் . வாரம்தோறும் ...
-
உலகுக்கே படியளக்கும் ஈசன் உமக்கு படியளக்க மாட்டாரா ??? காலை 11 மணிக்கு ஒரு பிரபலமான நிறுவனத்தில் நேர்காணலுக்கு அழைத்து இருந்தார்கள். நிறுவ...