Total Pageviews

Sunday, August 18, 2013

புதிய வியாபாரி


ஒருபுகைவண்டிநிலையத்தில்பிச்சைக்காரன்ஒருவன்தனதுகைப்பைநிறையபென்சில்களைவைத்துக்கொண்டுஅமர்ந்திருந்தான்.ஒருகணவான்அந்தவழியாகச்சென்றபோது5ரூபாய்நாணயத்தைபிச்சைக்காரனின்திருவோட்டில்போட்டார்.பிறகுபுகைவண்டியில்ஏறிஅமர்ந்தார்.  

அவரதுமனதில்ஒருகருத்துஉதித்தது.எழுந்துவேகவேகமாகஅதேபிச்சைக்காரனிடம்சென்று,"அவனதுபையிலிருந்தபென்சில்களைஎடுத்துக்கொண்டு5ரூபாய்க்குச்சமமானபென்சில்களைஎடுத்துக்கொள்கிறேன்.என்னஇருந்தாலும்நீயும்தொழில்செய்கிறாய்அல்லவா?",என்றுகூறிவிட்டுபுகைவண்டியில்தனதுஇருக்கைக்குத்திரும்பினார்.
 ஆறுமாதங்களுக்குப்பிறகுஅந்தகணவான்ஒருவிருந்தில்கலந்துகொள்ளச்சென்றார்.அந்தவிருந்தில்6மாதங்களுக்குமுன்னாலேஇரயில்நிலையத்தில்பிச்சையெடுத்துக்கொண்டுஇருந்தவனும்அமர்க்களமானகோட்மற்றும்டைசகிதமானஉடையில்கனகச்சிதமானகணவானாகவிருந்தில்பங்குகொள்ளவந்துஇருந்தான்.அவன்இந்தக்கணவானைஅடையாளம்கண்டுகொண்டுஇப்படிக்கூறினான்.

அன்பரே..நீங்கள்என்னைமறந்துபோகியிருக்கலாம்.ஆனால்நான்உங்களால்தான்இப்படிநல்லநிலைமைக்குவந்துஇருக்கிறேன்.நான்நல்லநிலைமைக்குவருவதற்குநீங்கதான்காரணம்."அந்தகோட்சூட்வாலிபன்கணவானிடம்பழையநிகழ்வுகளைநினைவூட்டினான்.

கணவான்,"எனக்குநினைவுவந்துவிட்டது.இப்போதுஎன்னசெய்கிறாய்.உடைகளிலும்நல்லமாற்றம்தென்படுகிறது,என்னப்பா?".என்றுகேட்டார்

கோட்சூட்வாலிபன்சொன்னான்,"நீங்கள்தான்என்னுடையமாற்றத்துக்கும்வளர்ச்சிக்கும்காரணம்.என்னுடையவாழ்நாளிலேஉங்களைமறக்கமுடியாது.என்வாழ்க்கையில்என்னைஒருமனிதனாகமதித்தமுதல்மனிதர்நீங்கள்தான்.5ரூபாயைஎனதுதிருவோட்டில்இட்டபின்சிறிதுநேரத்த்திற்குப்பிறகுவந்துஅந்தரூபாய்க்குச்சமமானபென்சில்களைஎன்னிடமிருந்துபெற்றுச்சென்றீர்கள்".

"எனக்குள்ஒழிந்திருந்தவியாபாரிஅப்போதுதான்எனக்கேதெரியவந்தான்.அதுவரையில்பிச்சையெடுத்துத்திரிந்தநான்அந்தஒருநிமிடத்தின்தாக்குதலில்ஒருவியாபாரியாகஉருவெடுத்துஉழைக்கஆரம்பித்தேன்".

"அந்தஒருநிமிடத்துக்குமுன்னர்வரையில்சோம்பேறியாகஅழுக்காகபுகைவண்டிநிலையத்தின்பிச்சைக்காரர்களின்வரிசையில்ஒருவனாகயாராலும்மதிக்கப்படாத,உருப்படாதவனாகஇருந்தநான்உங்கள்நடவடிக்கையால்திருந்தினேன்.

என்னுள்ளேசாக்ரடீஸின்கொள்கைகளைத்தூண்டிவிட்டவர்நீங்கள்தான்.பிறகுதான்சிந்திக்கஆரம்பித்தேன்."நான்யார்?எனதுகொள்கைஎன்ன?

எதற்காகவோபிறந்துவிட்டேன்.ஆனால்சாகும்போதாவதுஎதையாவதுசாதித்துவிட்டுசாகலாமே.எனமுடிவெடுத்தேன்.பிச்சையெடுப்பதைநிறுத்திஎனதுபுதியவாழ்க்கையைஆரம்பித்தேன்.நான்உங்களுக்குநன்றிகூறுவதற்குஎன்றென்றும்கடமைப்பட்டுள்ளேன்.நன்றிகள்பலகோடிஅய்யா",என்றான்.அனைவருக்குள்ளும்ஏதாவதுஒருதிறமைஒளிந்திருக்கும்.அதைசரியானநேரத்தில்பயன்பயன்படுத்தினால்வாழ்கையில்முன்னேறலாம்! 

உலகம் உனக்கு சொர்க்கமாகும் !

குரு ஒருவரிடம்  செல்வந்தர் ஒரு கேள்வி கேட்டார்... என் மனம் மிகவும் குழப்பத்தில் இருக்கிறது. என் பணியாட்கள்கூட எனக்கு உண்மையாக இல்லை. என் மனை...