பிலிப் என்கின்ற மன்னனுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது
ஊர் மக்களை ஓன்று திரட்டி தனது உப்பரிகை மேல் நின்று கொண்டு தங்க நாணயத்தை திரண்டு நின்று கொண்டு இருந்த மக்கள் வீது அள்ளி வீசினான். அங்கு நின்று கொண்டு இருந்த கடைசி மனிதன் கையில் நாணயம் கிடைக்கும் வரை வீசி கொண்டே இருந்தான் அப்போது மக்கள் எல்லாம் மகிழ்ச்சி பொங்க மன்னனின் குழந்தையை வாழ்த்துவது கண்டு மனம் பூரித்தான்.
மன்னனின் அமைச்சர் ஒருவர் சொன்னார் மன்னர் ஆண் குழந்தை பிறந்த சந்தோசத்தை மக்களிடம் தங்க காசு கொடுத்து அதனை தெரிவித்து மகிழ்கிறார் என்று சொன்னபோது மன்னன் குறிக்கிட்டு சொன்னான் இல்லை இல்லை எனக்கு ஆண் மகவு பிறந்ததற்காக நான் தங்க காசு கொடுக்கவில்லை எனக்கு பாடம் நடத்தி என்னை புத்தி சாலியாக ஆக்கிய ஆசிரியர் அரிஸ்டாட்டில் இருக்கும்போது என் மகன் பிறந்து விட்டான் அவர் என் மகனை மிக பெரும் அறிவாளியாக இந்த உலகத்திற்கு உருவாக்கி தருவார் என்ற சந்தோசத்தில் தான் இந்த பொற் காசுகளை அள்ளி தூவுகிறேன் என்று சொல்லி மீண்டும் அள்ளி தூவினான் அவன் சொன்னபடி பிற்காலத்தில் மிக பெரும் அறிவாளியாக உருவெடுத்தவந்தான் பிலிப் என்ற மன்னனின் மகன் மாவீரன் அலெக்சாண்டர் ஒரு சிறந்த ஆசிரியரால் மட்டுமே ஒருவனை மிக சிறந்த ஒருவனாக மாற்றமுடியும் என அன்றே பிலிப் மன்னன் நம்பினான் ஆசிரியர் அரிஸ்டாட்டிலும் அவன் நம்பிக் கைக்கு பங்கம் விளை விக்காமல் அவன் நம்பிக் கையை காப்பாற்றினான்.
Always Teachers are Wondering in the world.